தமிழ்நாடு

வெளிநாட்டைச் சார்ந்தவர் பாலியல் தொந்தரவு - நடிகை நிலானி புகார்

வெளிநாட்டை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி

வெளிநாட்டை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் மனு அளித்துள்ளார். மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்ள் வருவதாகவும், அதில் ஆபாசமாக பேசுவதாகவும், பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும் வேதனையோடு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்