தமிழ்நாடு

Actress Ambika | மனசு கேளாமல் வீட்டுக்கே சென்ற நடிகை அம்பிகா - நேரில் பார்த்ததும் கலங்கிய சோகம்

Actress Ambika | மனசு கேளாமல் வீட்டுக்கே சென்ற நடிகை அம்பிகா - நேரில் பார்த்ததும் கலங்கிய சோகம்

thanthitv

சென்னையில் ஆசிட் வீச்சு சம்பவத்தால் கண் பார்வை இழந்த பெண்ணை சந்தித்த நடிகை அம்பிகா சென்னை அடுத்த பல்லாவரத்தில் கணவரின் ஆசிட் வீச்சு சம்பவத்தில் கண் பார்வை இழந்த பெண்ணை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அனகாபுத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்பவர் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் முகத்தில் ஆசிட் வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அந்த பெண் கண்பார்வையை இழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகை அம்பிகா, அவரது உடல்நிலையை விசாரித்து ஆறுதல் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்