தமிழ்நாடு

"நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில்..." நடிகர் விஷால் சொன்ன விஷயம்

தந்தி டிவி

அரசியல்வாதிகள் நடிகர்களாக நடிக்கும் போது, நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு ஒன்றும் இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர், ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு ஒன்றும் இல்லை எனவும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனவும் கூறினார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்