தமிழ்நாடு

மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் - நடிகர் விவேக்

மழை வேண்டும் என்றால் மக்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

மழை வேண்டும் என்றால் மக்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார். உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தூய்மை அருணை என்ற அமைப்பின் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்சியை தொடக்கி வைத்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காததால் நமது ஆறுகளில் நீர் வளம் குறைந்து விட்டது என்று குறிப்பிட்டார். மக்கள் இப்போதாவது விழிப்படைந்து, நிலத்தடி நீர், மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்