தன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் விவேக் டுவிட்டரில் விளக்கம்
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, சிவாஜியின் நெஞ்சில் குடியிருக்கும் என்ற பாடலை, நடிகர் விவேக் கேலி செய்யும் விதமாக பேசியதாக சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.