தமிழ்நாடு

#BREAKING || மார்க் ஆண்டனியால் பற்றிய `தீ' - வெடித்து பேசிய நடிகர் விஷால்

தந்தி டிவி

"மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்து மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட்டேன்"/நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு/மார்க் ஆண்டனி படத்தை பார்ப்பதற்கே மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார்/படத்திற்கு சான்றிதழ் வழங்க ரூ.3.5 லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு/மேனகா என்ற இடைத்தரகரிடம் இரு தவணைகளாக ரூ.6.5 லட்சத்தை அளித்ததாக விஷால் தகவல்/பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களை வெளியிட்ட விஷால்//5/சென்சார் போர்டுக்கு லஞ்சம் - விஷால் பரபரப்பு புகார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்