தமிழ்நாடு

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழப்பு : "ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் ரூ.50,000 நிதி உதவி"

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு, நடிகர் விஜய் சார்பில், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு, நடிகர் விஜய் சார்பில், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. காடச்சநல்லூரை சேர்ந்த முருகன் என்பவர், விஜய் மக்கள் மன்றத்தில் பொறுப்பு வகித்தார். அவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், மனைவியும் இரண்டு மகன்களும் தவிக்கும் சூழல் உள்ளது. அவர்களுக்கு நடிகர் விஜய் கொடுத்தனுப்பிய 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழங்கினர்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..