தமிழ்நாடு

நடிகர் சூரி உறவினர் திருமணத்தில் நகைகள் திருட்டு - 10 சவரன் நகைகள் திருடு போனதாக புகார்

நடிகர் சூரி உறவினர் திருமணத்தில் நகைகள் திருட்டு - 10 சவரன் நகைகள் திருடு போனதாக புகார்

தந்தி டிவி

நடிகர் சூரி உறவினர் திருமணத்தில் நகைகள் திருட்டு - 10 சவரன் நகைகள் திருடு போனதாக புகார்

மதுரையில் நடிகர் சூரியின் உறவினர் திருமணத்தில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. மதுரை சிந்தாமணி பைபாஸ் சாலையில் கடந்த 9-ஆம் தேதி நகைச்சுவை நடிகர் சூரியின் உறவினர் இல்ல திருமணம் நடந்தது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே மணமகள் அறைக்குள் இருந்த 10 சவரன் நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || CM விஜய் தலைமையில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜ்மோகன் - புது டீம் அறிவிப்பு

AmitShah | rahulgandhi | உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல்காந்தி கடிதம்..

CM Vijay Karnataka | "CM விஜய்யின் கர்நாடக பயணம் எப்போது?" - அமைச்சர் வினோத் சொன்ன தகவல்

BREAKING || "கையில் ஆதாரம் இருக்கு" - 2வது நாளாக செந்தில்பாலாஜியிடம் போலீஸ் விசாரணை

Sivakasi | அதிகாலையில் வெடித்து சிதறிய பட்டாசு குடோன் - 2 பேர் பலி.. சிவகாசியில் அதிர்ச்சி