தமிழ்நாடு

"நடிகர் சூரிக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை.." வழக்கறிஞர் சொன்ன திடுக்கிடும் தகவல்

தந்தி டிவி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உணவு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் சூரி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தன்னார்வ அமைப்பினர் இலவசமாக உணவு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், சூரியின் அம்மன் ஓட்டல் மருத்துவமனை வளாகத்தில் இருப்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. எனினும் இந்த அவதூறுகளை சூரி தரப்பு மறுத்துள்ளது.

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு

Kaveri River | Rain | கொட்டும் மழை.. காவிரியில் கரைபுரளும் நீர்.. தமிழகத்துக்கு இன்பச் செய்தி

Attari-Wagah Border | அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு - ராணுவ வீரர்கள் மிடுக்கு நடை

Attari-Wagah Border | ஒரு பக்கம் "இந்தியா வாழ்க" - மறுபக்கம் "பாக். மக்கள்.." - அதிரும் எல்லை