தமிழ்நாடு

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் சூரி

நடிகர் சூரி கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்,.

தந்தி டிவி

நடிகர் சூரி கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்,. நடிகர் சூரி, அவருடைய சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், தன் குழந்தைகளின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் வழங்கியுள்ளதாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நடிகர் சூரிக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்