தமிழ்நாடு

வெள்ளைப்புலியை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனு என்ற வெள்ளைப்புலிக்குட்டியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்.

தந்தி டிவி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனு என்ற வெள்ளைப்புலிக்குட்டியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் ஏராளமானோர் விலங்குகளை தத்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வந்த சிவகார்த்திகேயன், வெள்ளைப் புலிக்குட்டி அனுவின் 6 மாத பராமரிப்பிற்கான தொகையை அதிகாரிகளிடம் வழங்கினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை