தமிழ்நாடு

கேட்ட வரம் கொடுத்ததால் தேடி ஓடிவந்த நடிகர் செந்தில்

தந்தி டிவி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் மகா பிரத்யங்கிரா தேவிக்கு 101வது அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது. மிளகாய் கொண்டு நடக்கப்படும் இந்த சிறப்பு யாகத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை நடிகர் செந்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் தாம் வேண்டியது நடைபெற்றதால் இங்கு தரிசனம் செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.

EVM | DMK | உத்திரமேரூரில் தொடங்கியது சரிபார்க்கும் பணி.. திமுக வேட்பாளர் கொடுத்த மனுவால் ஆய்வு

EVM | Kolathur | கொளத்தூரில் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு.. தேர்தல் அலுவலர் சமீரன் விளக்கம்

Avadi | Sanitary Workers | தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் `பல்லி’

Senthilbalaji|ED ஒருபுறம்.. DVAC மறுபுறம்.. செ.பாலாஜியைரகசிய இடத்தில் வைத்து பிடியை இறுக்கும் போலீஸ்

Palani Land Issue | பழனி நில விவகாரம்.. முக்கிய புள்ளியை நெருக்கும் CBCID