தமிழ்நாடு

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்த ஊர் வருகை குறித்தும், அவர் கடத்தப்பட்டது குறித்தும் உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளனர்

தந்தி டிவி

* கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

* ஈரோடு மாவட்டம் தொட்டகாஜனூர் என்ற மலைக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின்னாளில், கன்னட திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக பிரகாசித்த நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் அவரது சொந்த ஊரில் வைத்து தான் கடத்தி சென்றனர்.

* கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த ஊர் மக்கள் ராஜ்குமார் வந்தது குறித்தும் அவர் கடத்தப்பட்டது குறித்தும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்