தமிழ்நாடு

மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு - வீரப்பன் மனைவி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தந்தி டிவி
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்