தமிழ்நாடு

9 பேர் விடுதலை மகிழ்ச்சி தருகிறது - பழ. நெடுமாறன்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்பதாக,தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்பதாக,தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதி நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளாக மனஉளைச்சலுக்கும், இழப்புகளுக்கும் ஆளான 9 பேருக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

CM Stalin || Budget2026 || "பெரும் ஏமாற்றம்" - CM ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION