தமிழ்நாடு

"பெரியார் குறித்து நடிகர் ரஜினி பேசியது அவரது கருத்து அல்ல" - கொளத்தூர் மணி

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது அவரது கருத்து அல்ல என்று திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது அவரது கருத்து அல்ல என்று திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய பேரணி குறித்து ரஜினிகாந்துக்கு தவறான தகவல் தரப்பட்டு அதை அவர் பேசியுள்ளதாக கூறினார். தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில்தான் நடத்த வேண்டும் என்றும், இதை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கொளத்தூர் மணி தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்