தமிழ்நாடு

"பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கத்தக்கது" - நடிகர் கதிர்

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், கலைத் துறையில் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் இருக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், நல்லது செய்தால் மகிழ்ச்சி என்றும் கதிர் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, நல்ல கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று தெரிவித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்