தமிழ்நாடு

டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல்

தந்தி டிவி
• டெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள வடிவேலு, தனக்கு பிடித்த எத்தனையோ நடிகர்களில் டெல்லி கணேசும் ஒருவர் என்றும், எதார்த்தமான அவரின் நடிப்பையும் அன்பையும் தற்போது இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். டெல்லி கணேசனாய் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அற்புதமான மனிதர் எனக் குறிப்பிட்டுள்ள வடிவேலு, டெல்லி கணேஷின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்