தமிழ்நாடு

நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்

தந்தி டிவி

கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் நடிகர் பாபி சிம்ஹா புதிய வீடு கட்டி வரும் நிலையில், அதிக பணம் பெற்ற ஒப்பந்ததாரர், குறைந்த செலவில் கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட ஒப்பந்ததாரர் பணியை பாதியிலேயே நிறுத்தி உள்ளார். இதையடுத்து, பாபி சிம்ஹா கொடைக்கானால் காவல் நிலையம் மற்றும் கொடைக்கானல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் பாபிஷிம்ஹா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒப்பந்தகாரர்களான ஜமீர் மற்றும் அவரது தந்தையான காசீம் முகமது, இவர்களுக்கு ஆதரவாக சென்ற கொடைக்கானலை சேர்ந்த உசேன் மற்றும் பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்