தமிழ்நாடு

பாட்டு பாடிய நடிகை ஆண்ட்ரியா

பூந்தமல்லி அடுத்த காட்டுபாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை திரைப்பட நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார்.

தந்தி டிவி

பூந்தமல்லி அடுத்த காட்டுபாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை திரைப்பட நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நடிகை ஆண்டரியாவால் துவங்கபட்ட சோபியா அறக்கட்டளைக்கு உடற்பயிற்சி கூடத்தின் சார்பாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலை நிதியாக வழங்கபட்டது. தொடர்ந்து ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க

பாட்டு பாடியும் ஆண்ட்ரியா அசத்தினார்.

Breaking | CM Vijay | அடுத்த ஸ்பாட்டுக்கு விரைந்த CM விஜய் | முதல்வரை பார்த்ததும் அதிரவிட்ட மக்கள்

Breaking | SP Velumani | ADMK | ``திமுக எதிரிக்கட்சி.. இதனால தான் தவெகவுக்கு ஆதரவு..’’

CM Vijay | TVK | டார்கெட் வைத்த CM விஜய்... உலகின் மிக முக்கிய கம்பேனிக்கு நேரில் விசிட்

Breaking | SP Velumani | Highcourt | ``ஏன் இந்த சிறப்பு சலுகை?’’ | ஹைகோர்ட் சரமாரி கேள்வி

BREAKING | School Teachers | பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு