தமிழ்நாடு

தீவிரவாத தாக்குதல் - நடிகர் சங்கம் கடும் கண்டனம்

உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

தந்தி டிவி
காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது

Udhayanidhi Stalin | 2026-ல் எந்த தொகுதி? - உதயநிதி வைத்த ட்விஸ்ட்

Vijay Sangeetha Divorce Case | கோர்ட் மூலம் சங்கீதா வைத்த `தற்காலிக டிமாண்ட்’ - சட்டப்படி வழி?

#Breaking | Vijay | Sangeetha | "தவித்து வருகிறேன்" -பெரும் குண்டை தூக்கி போட்ட விஜய் மனைவி சங்கீதா

Vijay Sangeetha Divorce | ``விஜய் வீட்டிற்குள்..’’ - சங்கீதாவால் புதிய திருப்பம்

Vijay Sangeetha Divorce Issue | புதிய பூகம்பத்தை கிளப்பிய விஜய் மனைவி சங்கீதா