தமிழ்நாடு

ஆடி ஆஃபருக்கே டஃப் கொடுக்கும் அதிரடி ஆஃபர் - மொட்டை வெயிலிலும் காத்திருந்த பெண்கள்

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூறு ரூபாய்க்கு ஒரு சேலை விற்கப்படும் என, ஜவுளிக்கடை சார்பில் ஆட்டோவில் விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் கடை வாசலில் ஏராளமான பெண்கள் சேலை வாங்க ஆர்வத்துடன் குவிந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்திய நிலையில், 100 ரூபாய் சேலை ஆஃபர் முடிந்து விட்டதாக கடை நிர்வாகம் அறிவித்ததால் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்