"கண்டிப்பா நடவடிக்கை எடுக்கப்படும்.." - உறுதியாக சொன்ன அமைச்சர் வெங்கட்ரமணன் #tvk #minister #Venkataraman #thanthitv சின்ன வெங்காயத்தின் விலை 200 ரூபாய் தாண்டி விற்கப்படும் சூழ்நிலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.