தமிழ்நாடு

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை - தமிழக போலீசார் எச்சரிக்கை

தந்தி டிவி

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை - தமிழக போலீசார் எச்சரிக்கை

"அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்".

தமிழக காவல்துறை சார்பில் எச்சரிக்கை.

தீபாவளி அன்று பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 17 அம்ச வழிகாட்டுதல்களை வெளியிட்டது காவல்துறை.

பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாட தமிழக காவல்துறை அறிவுறுத்தல்.

"விதிகளை மீறியோ, உரிமம் இன்றியோ பட்டாசுக்கடைகள் விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை".

"பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்