தமிழ்நாடு

ரெம்டெசிவர் மருந்தை விற்றால் நடவடிக்கை... சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்தார்.

தந்தி டிவி

ரெம்டெசிவர் மருந்தை விற்றால் நடவடிக்கை... சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்தார். ஆக்சிஜன், தடுப்பூசி, பிபிஇ கிட் உள்ளிட்டவை குறித்து ஓசூர் அரசு மருத்துவமனையில் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பீலா ராஜேஷ், ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்