தமிழ்நாடு

அதிரடி ஆஃபர்..! - "தீவுத்திடலில் அக்.21 வரை பட்டாசுகளுக்கு 25% தள்ளுபடி"

தந்தி டிவி

அதிரடி ஆஃபர்..! - "தீவுத்திடலில் அக்.21 வரை பட்டாசுகளுக்கு 25% தள்ளுபடி"

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனை நாளை தொடங்க உள்ளது.

இதுகுறித்து, பட்டாசு விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பீர் அனீஷ் அளித்த பேட்டியில், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பட்டாசு வாக்குபவர்களுக்கு வரும் 21 ஆம் தேதி வரை 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றார்.

மேலும், இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்த‌தால், சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு