தமிழ்நாடு

உரிமம் இன்றி நடத்தப்படும் விடுதிகளுக்கு சீல் - டி.ஐ.ஜி சந்தோஷ்குமார்

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக விடுதி உரிமையாளர்கள் மற்றும் மீனவர் கிராம தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக விடுதி உரிமையாளர்கள் மற்றும் மீனவர் கிராம தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார், புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் மற்றும் அதனை சுற்றி கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அரசு உரிமம் இன்றி நடத்தப்படும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்