தமிழ்நாடு

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மற்றொரு பைக் வேகமாக மோதி விபத்துக்குள்ளானதில்,அந்த பெண் தூக்கி வீசப்பட்டார்.மேலமணக்குடியை சேர்ந்த மேரி ஜெனிபர்,பருத்திவிளை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கமுயன்றார்.அப்போது எதிரே அதிவேகமாக பைக்கில் வந்த டென்னில் என்பவர், அந்த பெண் மீது மோதினார்.இதில், அந்த பெண் சம்பவ இடத்திலே தூக்கி வீசப்பட்டார்.படுகாயம் அடைந்த ஜெனிபரை,பொதுமக்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த விபத்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்