தமிழ்நாடு

Ranipet | Bus Accident | காவேரிப்பாக்கம் அருகே பேருந்து டயர் வெடித்து விபத்து - 3 பேர் படுகாயம்

காவேரிப்பாக்கம் அருகே பேருந்து டயர் வெடித்து விபத்து - 3 பேர் படுகாயம்

thanthitv

Ranipet | Bus Accident | காவேரிப்பாக்கம் அருகே பேருந்து டயர் வெடித்து விபத்து - 3 பேர் படுகாயம்

#Ranipet #BusAccident #Kaveripakkam #TNPolice

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தனியார் பேருந்து டயர் வெடித்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆற்காட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் பின்புற டயர், காவேரிப்பாக்கம் மேம்பாலம் அருகே வெடித்தது. டயர் வெடித்த அழுத்தத்தில் பேருந்தின் உட்புறப் பலகை உடைந்து சிதறியது. இதில், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கல்லூரி மாணவி என மூவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project

CM Vijay | Chennai | சென்னையில் இறங்கும் மாஸ்டர் பிளான் | `கத்தி' பட மோடில் உற்றுநோக்கிய CM விஜய்

Indian Railways | Diwali Bonus | ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்