நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்.. சில்லு சில்லாய் நொறுங்கிய கண்ணாடி 5 பேருக்கு நேர்ந்த சோகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி மதுரையில் கோர விபத்து - பெண் உட்பட 5 பேர் பலி அரசுப் பேருந்தும் - ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து குழந்தைகள் உட்பட 41 பேர் படுகாயம் - உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம் காயமடைந்தவர்கள் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி விபத்து நடந்த இடத்தில் டிஐஜி அபிநவ்குமார், எஸ் பி ஆய்வு சென்னையிலிருந்து சென்ற ஆம்னி பேருந்து, அரசுப்பேருந்து மீது மோதியது திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியது சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசுப்பேருந்து .