தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தூக்கி வீசிய காட்டுப்பன்றி...

இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை காட்டுப்பன்றி தூக்கி வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்.

தந்தி டிவி

ஓமலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை காட்டுப்பன்றி தூக்கி வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். உம்பிளிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவாஜி கணேசன், தமது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடுப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற காட்டுபன்றி ஒன்று அவர்களை தூக்கி வீசியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனிடையே சாலையை கடக்க முயன்ற போது கிணற்றில் விழுந்த மற்றொரு காட்டுப்பன்றியை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Anderson Wins Oscar | 6 ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தது ஆண்டர்சனின் `One Battle After Another’

Oscars 2026 | Michael B. Jordan | சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டித்தூக்கிய மைக்கேல் ஜோர்டான்

Odisha Hospital Fire | கட்டாக் ஹாஸ்பிடலில் பற்றி எரிந்த ICU - 10 பேர் உடல் கருகி கோர பலி

🔴LIVE : Chennai | Encounter | அதிகாலையிலேயே சென்னையில் என்கவுண்டர்

Chennai Encounter | விடிந்ததும் அதிர்ச்சி - ரவுடி `சேரா’வின் கூட்டாளி தொப்பை கணேஷ் என்கவுன்டர்