எதிர்பாரா நேரத்தில் குறுக்கே ஓடிய நாய்கள்.. ஸ்கூட்டரில் மோதியதால் பெண் படுகாயம்
சாலையின் குறுக்கே ஓடிய நாய்கள் மீது மோதி பெண் படுகாயம் – பதற வைக்கும் சிசிடிவி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, சாலையின் குறுக்கே திடீரென ஓடிய தெருநாய்கள் மீது இருசக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.