தமிழ்நாடு

Chennai | College | Viral Video | நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து

நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து

thanthitv

Chennai | College | Viral Video | நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து

#Chennai #Nandanam #College

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் கணிதத் துறை வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் திடீரெனப் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. கனமழையால் பழைய கட்டிடத்தின் மேற்கூரை நனைந்ததே இதற்குக் காரணமாகக் கூறப்படும் நிலையில், நல்வாய்ப்பாக இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் உடனடியாகப் பொதுப்பணித்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Supremecourt தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட வழக்கு - முடிவெடுத்த உச்சநீதிமன்றம்

Dharman Movie | ``தர்மன் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி..’’ - அதிர்ச்சி புகார்

BREAKING || வேகமெடுக்கும் வீரமணி வழக்கு... உதவியாளர் கணேசன் புழல் சிறையில் அடைப்பு

El Nino | CM Vijay | TN Govt | "இயல்பை விட அதிக மழை.. தயாராக இருக்க வேண்டும்.." - வந்த அலர்ட்

BREAKING || CM விஜய் வரும் தேதி அறிவிப்பு - 54 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடு... ரெடியாகும் தவெக