தமிழ்நாடு

"எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துங்கள்" - விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.வேண்டுகோள்

மதுரை தோப்பூரில் அமைக்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக் தாக்கூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

மதுரை தோப்பூரில் அமைக்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக் தாக்கூர் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய மாணிக் தாக்கூர் கடந்த 2015 பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதையும் மக்களவை தேர்தலுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அதற்கு அடிக்கல் நாட்டியதையும் சுட்டிக்காட்டினார். அடிக்கல் நாட்டி 10 மாதங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் இதுவரை எந்த விதமான பணிகளும் அங்கு நடைபெறவில்லை என மாணிக் தாக்கூர் கேட்டுக் கொண்டார்.

TN Rains | Kodaikanal | ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் | வெள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா காட்சி

TN Rains | Pudukkottai | பெருக்கெடுத்தகாட்டாற்று வெள்ளம் | மூழ்கிய தரைப்பாலம்

Breaking | TN Rains | Chennai Rains | "இடி மின்னலுடன் கூடிய மழை.." | சென்னைக்கும் வந்தது அலர்ட்

Kodaikanal Landslide | கொடைக்கானலில் மண் சரிவு - கதிகலங்க விடும் பேய் மழை..

Thiruma | Dhanush | CM Vijay | அரசியலில் தனுஷ்? - "நடிகர் விஜய் தான்.." - திருமா ஓபன் டாக்