தமிழ்நாடு

அண்ணா பிறந்தநாள் - ஏ.சி. சண்முகம் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திறகு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திறகு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன், புதிய நீதிக்கட்சியின் செயல் தலைவர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகளும், அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்