3pm NA CH ac blast injured 
தமிழ்நாடு

சிலிண்டர் வெடித்ததில் துண்டான ஏசி மெக்கானிக்கின் இரு கைகள்

சிலிண்டர் வெடித்ததில் துண்டான ஏசி மெக்கானிக்கின் இரு கைகள்

thanthitv

சென்னை கோடம்பாக்கத்தில் சிலிண்டர் வெடித்ததில், ஏசி மெக்கானிக் ஒருவரின் இரு கைகளும் துண்டிக்கப்பட்டது.

தாஸ்புரத்தைச் சேர்ந்த திலீபன் என்பவர், ஏசி பழுதுபார்ப்பதற்காக பெரிய சிலிண்டரிலிருந்து சிறிய சிலிண்டருக்கு நைட்ரஜன் வாயுவை மாற்ற முயன்றபோது, அழுத்தத்தின் காரணமாக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் பலத்த காயமடைந்த திலீபன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்