தமிழ்நாடு

AC Blast | Vaniyambadi | Fire | AC கம்ப்ரசர் வெடித்து.. பற்றியெரிந்த வீடு..வெளியான அதிர்ச்சி காட்சி

AC Blast | Vaniyambadi | Fire | AC கம்ப்ரசர் வெடித்து.. பற்றியெரிந்த வீடு..வெளியான அதிர்ச்சி காட்சி

thanthitv

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டில் இருந்த ஏசியின் கம்பரசர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது... முதலில் அந்த காட்சியை பார்க்கலாம்.... ஏசி கம்பரசர் வெடித்ததும், அச்சத்தில் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியுள்ளனர்... தீ பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன... தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்...

Latha Rajnikanth | "நான் பப்ளிக்-அ எப்படிங்க சொல்ல முடியும்.."| சிரித்துக்கொண்டே ரிப்ளை கொடுத்த லதா

University | Chennai | பல்கலை. வளாகத்தில் சந்தனம் மரங்கள் வெட்டி கடத்தல்.. சென்னை அருகே அதிர்ச்சி

Breaking | High Court | ``ட்ரோன் மூலம் ஆய்வு..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு

Thirumavalavan | Cuddalore | மேடையில் கட்டுக்கடங்காத கூட்டம் | டென்ஷனாகி திருமா செய்த செயல்

BREAKING | மருத்துவ மாணவர்களின் கட்டாய கிராம சேவை - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு