தமிழ்நாடு

பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அபிசரவணன் : நண்பரின் செல்போனை உடைக்க முயன்ற அதிதிமேனன்

சென்னையில் அதிதி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்த நடிகர் அபிசரவணன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் அதிதி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்த நடிகர் அபிசரவணன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அவரது நண்பர் ஒருவர் செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அதிதி மேனன், அந்த நபரின் செல்போனை வாங்கி உடைக்க முயன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்