தமிழ்நாடு

அபிநந்தனின் பெற்றோரை சந்தித்த தமிழிசை

விமானப்படை வீரர் அபிநந்தனின் பெற்றோரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

விமானப்படை வீரர் அபிநந்தனின் பெற்றோரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது அபிநந்தனை மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்