தமிழ்நாடு

அபிநந்தன் பெற்றோரிடம் பேசிய கமல்ஹாசன்

விமானப்படை வீரர் அபிநந்தன் பெற்றோரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொலை பேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார்.

தந்தி டிவி

விமானப்படை வீரர் அபிநந்தன் பெற்றோரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொலை பேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அபிநந்தன் நலமாக இந்தியா திரும்புவார் என்று கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்ததாக, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்