தமிழ்நாடு

அப்துல்கலாம் நினைவிடத்தை 65 லட்சம் பேர் பார்வையிட்டதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தை, இதுவரை 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார்.

தந்தி டிவி
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தை, இதுவரை 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார். அப்துல்கலாமின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு பேக்கரும்பில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செய்தனர்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?