தமிழ்நாடு

போராட்டத்தை கைவிட டேங்கர் லாரி உரிமையாளர்கள் முடிவு? - வாகனங்களை இயக்க அனுமதி கேட்பதாக ஆவின் நிர்வாகம் தகவல்

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பாலான ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை விலக்க முடிவு செய்திருப்பதாக ஆவின்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பாலான ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை விலக்க முடிவு செய்திருப்பதாக ஆவின்நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் பால் டேங்கர் லாரி, உரிமையாளர்கள் தங்களுடைய வாகனத்திற்கு வேலை வாய்ப்பு தரும்படி அந்தந்த மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள் இடம் கடிதம் மூலமும், தொலைபேசி வாயிலாகவும் அனுமதி கேட்டு வருவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்