தமிழ்நாடு

"ஆவின் பால் பாக்கெட்களுக்கு பணம்" - ஆவின் நிறுவனம் அறிவிப்பு

காலியான ஆவின் பால் பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது

தந்தி டிவி

காலியான ஆவின் பால் பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு விநியோகம் செய்யும் ஆவின் பால் பாக்கெட்டுகள், மறு சுழற்சிக்கு உகந்தவை என கூறப்பட்டுள்ளது. பாக்கெட் ஒன்றுக்கு 10 பைசா பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்