Aavin Milk | Ghee | Aavin | ஆவின் நெய், வெண்ணெய் கடும் தட்டுப்பாடு
ஆவின் பால் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து நெய் மற்றும் வெண்ணெய் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி... கொள்முதல் விலை உயர்த்தப்படாததால் உற்பத்திக் குறைந்துள்ளதாகவும், விலையை உயர்த்தினால் மட்டுமே இத்தட்டுப்பாட்டிற்குத் தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்...