தமிழ்நாடு

Aavin | Aavin Milk Price | "ஆவின் பச்சைப் பால் விலை உயர்வு இல்லை.." - வெளியான தகவல்

தந்தி டிவி

ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்திய கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும் விலை உயர்த்தப்பட்டது போன்ற பொய்யான வதந்திகளை, பொதுமக்கள் இடையே பரப்பக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

Breaking | DGP | TN Govt | டிஜிபிக்கு கூடுதல் பொறுப்பு |தமிழக அரசு அதிரடி

BREAKING || "நாளை முதல்..." - தமிழக மக்களுக்கு பறந்த முக்கிய அலர்ட்

Iran Israel War | சிதறும் அமெரிக்க ராணுவ தளங்கள்.. அரபு நாடுகள் மீது ஈரான் சர்ஜிக்கல் அட்டாக்

Big Breaking | Iran | Israel | சீறிப்பாயும் ஏவுகணைகள்.. சிதறிய பள்ளிக்கூடம்.. | கொதிப்பில் ஈரான்

Iran | Bahrain | Qatar | சக்திவாய்ந்த அமைப்பை நாடிய ஈரான் சென்னை வரை நீளும் போரின் தாக்கம்