தமிழ்நாடு

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நேரில் ஆஜர் ஆக முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

தந்தி டிவி
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நேரில் ஆஜர் ஆக முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதன்படி, வருகிற 4 ம் தேதி, டாக்டர் சரவணன், மாதவன், ஜெ. தீபா, ஜோசப், மதுரை பாலன், பாலமுருகன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் ஆஜராக வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமலிங்கத்திடம் மறு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், 5 ம் தேதி, டாக்டர்கள் சத்தியபாமா, ராமச்சந்திரன், அர்ச்சனா மற்றும் அதிமுக பிரமுகர் மனோஜ் பாண்டியன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. 6 ம் தேதி, ஐபிஎஸ் அதிகாரி ஜார்ஜ், டாக்டர் விக்ரம் , டாக்டர் ராஜ் மாதங்கி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்