தமிழ்நாடு

#JUSTIN : `ஆருத்ரா' மோசடி பணம்... பின்னணியில் சினிமா பிரபலங்கள்... வெளியான பகீர் தகவல்

தந்தி டிவி

மோசடி செய்து சினிமாவில் முதலீடு- விசாரணையில் அம்பலம்/கோப்புக்காட்சி/ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலம்/ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி பதிவு செய்து பணத்தை முதலீடு செய்தது போலீசார் விசாரணையில் அம்பலம்/எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார்? ஆருத்ரா பிக்சர்ஸ் பெயரில் எடுக்கப்பட்ட பட தயாரிப்புகள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை/மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கைமாற்றப்பட்ட நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி சம்மன் அனுப்பி விசாரிக்கவும் போ​லீசார் திட்டம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்