தமிழ்நாடு

Aaromaley |"அப்பாவுக்கு எவ்ளோ சந்தோசம் இருக்குமோ அவ்ளோ சந்தோசமா இருக்கு.."-உருகி பேசிய நடிகர் தியாகு

தந்தி டிவி

என் மகன் இயக்குநராகி ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்கு ஒரு தந்தையாக நான் பெருமைப்படுகிறேன் என்று ஆரொமலே பட இயக்குநரின் தந்தையும், நடிகருமான தியாகு தெரிவித்துள்ளார். சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், சிவாத்மிகா, ஹர்ஷத் கான், உள்ளிட்டோர் நடித்துள்ள ஆரோமலே திரைப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இதன் சிறப்பு காட்சி பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை நடிகர் கிஷன்தாஸ், அவரது தாயும், சின்னத்திரை நடிகையுமான பிரிந்தா தாஸ், நடிகர் ஹர்ஷத் கான் ஆகியோர் படம் குறித்து பேசினர். முன்னதாக நடிகர்கள், ரமேஷ் கண்ணா, அருண் விஜய், விஜயகுமார், சண்முக பாண்டியன், நடிகை ரெஜினா, உள்ளிட்டோர் படத்தை பார்த்து பாராட்டினர்.

BREAKING || சற்றுநேரத்தில் அறிவிக்கிறார் அன்புமணி - தீப்பிடிக்கும் அரசியல் களம்

BREAKING || சமயபுரம் கோயிலில் பெரும் துயரம்... துடிதுடித்து பலி... தூக்கத்திலேயே அலறிய பக்தர்கள்

BREAKING || தலைநகர் சென்னையில் இறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்... பல்ஸை எகிறவிட்ட அதிமுக அறிவிப்பு

BREAKING || முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து இவர்களா? யாரென அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த ஈபிஎஸ்

Breaking | TVK Vijay | பெரம்பூர் விஜய் பிரசாரம் | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை