தமிழ்நாடு

நூதன முறையில் பணம் பறிக்கும் லாட்டரி ஏஜென்டுகள் - ஆன்லைனில் விற்பனை நடைபெறுவதாக தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு