தமிழ்நாடு

அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் | அலைகடலென குவிந்த மக்கள்

தந்தி டிவி

அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி வழிபாடு செய்தனர்.

TN Govt | தெருக்களில் சாதி பெயரை நீக்க வழக்கு.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு

BREAKING || நாளை முதல்... தமிழக மகளிர்கள், மாணவிகள் கவனத்திற்கு

Tiruppur | Boiler Blast | வெடித்து சிதறிய பாய்லர்.. ஹாஸ்பிடலில் 9 பெண்கள்.. பதற்றத்தில் பல்லடம்

Gem Veeramani | Police | Crime | குண்டாஸ்.. போலீசாரின் பவர் மூவ்.. `மிருகம்' வீரமணிக்கு பேரிடி

BREAKING || பாக்.யை வீழ்த்தி கெத்தாக பைனலில் என்ட்ரி கொடுத்த இந்தியா... உறுதியான பதக்கம்